Wednesday, September 17, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆபத்தை உணராமல் சாலையின் நடுவே உறக்கம்

திருச்சி மாம்பழச் சாலையிலுள்ள பாலத்தில் பொதுமக்கள் சிலர் அவ்வப்போது பாலத்தின் center median படுத்து உறங்குவதை பழக்கமாகவும் அதன் ஆபத்தை உணராமலும் இருந்தனர்.

இந்த நிகழ்வை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றவுடன் .அன்றே இப்பிரச்சனைக்கு நல்ல தீர்வு கண்டு இந்த நிகழ்வின் ஆபத்தை மக்களுக்கு புரிய வைத்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர் மேலும் இரவு நேரங்களில் ரோந்து வரும் காவலர்களுக்கும் கண்காணிக்கச் சொல்லி உத்தரவிட்டார் .

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *