மணிகண்டம் தெற்கு பாகனூர் சாலையில் அமைத்துள்ள டான்போஸ்கோ மீடியா கல்லூரி அருகே புள்ளிமான் ஒன்று (26.04.2025) மதியம் ஒரு மணி அளவில் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டு இருந்தது,

பொதுமக்கள் அளித்த தகவலின் படி திருச்சி நீதிமன்ற தீயணைப்பு படைவீரர்கள் காவலர் முத்து கிருஷ்ணன் தலைமையில் வளர்ந்த பெரிய புள்ளி மானை 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments