திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று திருவானைக்காவில் உள்ள அவரது அலுவலகத்தில்
அதிமுகவை சேர்ந்த ஒன்றிய நகர பகுதி

பேரூர் கழக நிர்வாகிகள் உடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலப் பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட் ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments