திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 19.07.2022 இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.
மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஆர்.ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களாலால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.
இதில் ரூபாய் 58,17,189 ரொக்கமும் , 181 கிராம் தங்கமும், 1255 கிராம், வெள்ளியும் , 354 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்க பெற்றன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments