திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் காவல்நிலையம் முன்பு அமைக்கப்ட்டுள்ள பெரியார் சிலை சேதம் ஏள்படுத்தியது தொடர்பான வழக்கில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கின் தீர்ப்பு நாளை (27.01.2026) அன்று திருச்சி நீதிமன்றத்தில் வெளியிடப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments