திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 க்கு உட்பட்ட 53 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள்,ஆணையர் திரு. லி.மதுபாலன் இ.ஆ.ப., ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு உரியவர்களுக்கு ஆணைகள் வழங்கினார்கள் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments