Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் நாளை திருச்சியில் பிரச்சாரம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணியளவில்

நடைபெறும் மாபெரும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, மணப்பாறை திருவெறும்பூர், முசிறி, மண்ணச்சநல்லூர்,துறையூர் உள்ளிட்ட 9 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *