மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர், அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் நல்லாசி பெற்ற
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்
திரு. க.ராஜசேகரன் அவர்களும்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின், (அ.ம.மு.க) திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.தொட்டியம் M.ராஜசேகரன் அவர்களும்
நாளை 29.3.2026, ஞாயிற்றுக்கிழமை:
காலை 9.00 மணியளவில்
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் வளாகம் அருகே அமைந்துள்ள
கழக நிறுவனர், பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்த பின் திருச்சி மாநகரில் அமைந்துள்ள அனைத்து தலைவர்களின் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்..

அதுசமயம்
தலைமை கழக நிர்வாகிகள்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
தேசிய ஜனநாயக கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,
மாமன்ற உறுப்பினர்கள், மாநில,மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக

செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments