நேற்று (30.12.2024) கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கும்பகோணம் மேயர் சரவணனை தாக்கிய திமுக மாநகராட்சி உறுப்பினர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
கூட்டணிக் கட்சியின் தர்மத்தை மீறி செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments