திருச்சிராப்பள்ளி
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் *(IIM)* கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு
வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments