பல ஆண்டு காலமாக தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்களை.
நிரந்தர படுத்திட வேண்டும்
சமவேலைக்கு சம ஊதியம் – வழங்க வேண்டும்….
மருத்துவ விடுப்பு – குறிப்பாக மக பேறுகாலத்தில் மட்டுமாவது.

வழங்கிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளுக்காக சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது…….. திருச்சியில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்…. மாநில துணை தலைவர் கலையரசி. மற்றும் Citu மாவட்ட செயலாளர் S. ரெங்கராஜன் குடிநீர் வடிகால் வாரிய சங்க தலைவர் – மருதைராஜ் – தரை கடை சங்க தலைவர் A. கணேசன்…. சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அல்போன்ஸ் பேசினார்.
போராட்டம் இரவு தொடர்ந்து நடக்கிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments