சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சார்பாக மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான இளைஞர் அணி வழக்கறிஞர் அணி மகளிர் அணி சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் கலந்து கொண்டு எஸ் ஐ ஆர்க்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments