திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனதில் வந்த இளைஞர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தில் இளைஞர் பலி

விபத்துக்காண காரணம் முதல் கட்ட தகவல் என்பது எதிரே வந்த இருசக்கர வாகனம் கவனக்குறைவால் சரியான சாலையில் வந்த இளைஞர் விபத்தில் பலி E.புதூர் போலீசார் சம்பவ இடத்தில் தற்போது விசாரணை
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments