லால்குடியில் தவெக வேட்பாளர் மனு தாக்கல்.திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், லால்குடி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சங்கரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடன் கலந்து கொண்டனர்..
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://x.com/VisionTrichy
லால்குடியில் தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்



Comments