தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் தொடங்க உள்ள நிலை பலயில் அதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தமிழக வெற்றிக்கழக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சத்திரம் பேருந்து நிலையம் எஸ் ஆர் சி கல்லூரி அருகே உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் இன்று காலை 10:30 மணிக்கு மனு அளிக்க உள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
Comments