திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரம்பூர் வட்டத்திற்குட்பட்ட மாவடிக் குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை அகற்றிடும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (26.02.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஆகாய தாமரை செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அருகில் மாநகராட்சி ஆணையர்ஆர். வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம் உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments