ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது எத்தனை உண்மையோ அதே போல் உதவி தேவைப்படும் நேரத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உரிய உதவிகளை கொண்டு சேர்ப்பதும்தான்.

எம்பவர் டிரஸ்ட் திருச்சிராப்பள்ளியில் மிளகுபாறை குடிசைப் பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் சந்தியா மேரி என்னும் தம்பதியினருக்கு நேற்றையதினம் கொரோனா நிவாரண பொருட்களாக புத்தாடைகள்( சேலை வேஷ்டி சட்டைகள் துண்டுகள்)ஆகியவற்றை எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் கனிமொழி மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்சித்ரா நேரில் சென்று அவர்களைப் பார்த்து வழங்கியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH







Comments