Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி இன்று 09.02.2025 எடுத்துக் கொண்டனர்.

இவ்உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன் (வழித்தாள் வசூல்) இராமநாதன் (பணியாளர் மற்றும் சட்டம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *