Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர்: ‘மக்களைத் தேடி பரப்புரை’ – அடிப்படை வசதிகள் குறித்து நாம் தமிழர் கட்சியினர் கேட்டறிந்தனர்!

மக்களைத் தேடி பரப்புரை பயணத்தில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பகுதியில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டோம்.

அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
நவல்பட்டு , புதுத்தெரு, தெரு விளக்குகள் குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் சரியாக இல்லை. திடக்கழிவு மேலாண்மையும் சரியாக செய்யப்படாததால் அணைத்து கோரிக்கைகளையும் ஆட்சிக்கு வந்தால் சரிசெய்து தருமாறு உறுதியளித்துள்ளோம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், திருப்புமுன்னையாம் திருவெறும்பூர் செயல்திட்ட வரைவையும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *