திருச்சி எடமலைப்பட்டி புதூர் கோரையாற்று பாலம் என்பது மிகவும் பழமையானது, திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்ல இந்த கோரையாற்று பாலம் பயன்படுத்தப்படுகிறது தற்போது பஞ்சாப் பேருந்து நிலையம் அமைந்த பிறகு அதிக அளவு வாகனங்கள் பஞ்சப்பூரிலிருந்து ராமச்சந்திர நகர், எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைகிறது
நாளுக்கு நாள் வாகனங்கள் இந்த பகுதியில் அதிக அளவு செல்வதால் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு

கோரையாற்றில் இருக்கும் இந்த பாலம் இடிக்கப்பட்டு சுமார் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்
இந்தக் கொறையாற்ற பாலம் இன்று இடிக்கப்பட்டது சுமார் பத்து மாதங்களுக்கு கட்டுமான பணி இந்த பகுதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது
தற்போது இந்த பகுதியில் செல்பவர்கள் மாற்று பாதையில் செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்பட் டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலகிராம் ஆப் மூலம் அறிய



Comments