நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் செந்துறை ஊராட்சியில் நிலா ஆடும் முன்றில்என்னும் முழு நிலவு பெருவிழா தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்ட

கீழ்காணும் விழிப்புணர்வு நிகழ்வுகள்
வண்ணகோலம்,அகல் விளக்கு தீபங்கள்
,மெழுகுவர்த்தி ஏந்துதல்,வாக்காளர் உறுதிமொழி ஏற்பு,நாகஸ்வர இசை,கும்மி பாட்டு,வாக்காளர்களுக்கு வீடுதோறும் தேர்தல் அழைப்பிதழ் வழங்குதல்,நிலாச்சோறு
போன்ற தேர்தல் விழிப்புணர்வு(SWEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments