இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்கள் தலைமையில், தியாகி அருணாச்சலம் மன்றத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், சிறும்பான்மை பிரிவு மொய்தின், அரியமங்கலம் கோட்டம் அழகர், காட்டூர் கோட்டம் ராஜா டேனியல் ராய், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், கணேஷ் நகர் ரவி, வேர் அறக்கட்டளை அலக்ஸ்சிஸ் ராஜா ஆகியோர் தலைமையில் மாவட்ட தலைவர் தேசிய கொடியேற்றினார்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், கோட்ட தலைவர்கள் வரகனேரி இஸ்மாயில், பகதூர் ஷா, இந்திராதோழி மண்டல தலைவர் மாரீஸ்வரி ராமர், மாநில நிர்வாகிகள் இலக்கிய பிரிவு மாநில செயளாலர் சிவா வைத்தியநாதன், எஸ் சி பிரிவு சோபியா, சித்ரா, துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள் கலைபிரிவு Er.அருள், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் அஞ்சு, அமைப்புசாரா மாவட்ட தலைவர் மகேந்திரன், SC துறை மாநகர் மாவட்ட தலைவர் கலியபெருமாள், விவசாய அணி -மாநகர மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட நிர்வாகிகள் சேக் தாவூத்,விமல், புல்லட் ராஜா, பாலாஜிநகர் பாலு, அன்பு ஆறுமுகம், கூத்தைப்பார் சம்பத், மணி, செல்வராசு, கருப்பையா, குருமூர்த்தி, கோட்ட நிர்வாகிகள் சையது இப்ராஹிம், ராமர், சாகுல்ஹமீது, மூர்த்தி, வேங்கூர் நடராஜன், வார்டு தலைவர்கள் பூபாலன், ரபீக், பெல்ட் சரவணன், பெரியசாமி,
ரமேஷ்குமார், S.நடராஜன், செபாஸ்தியார், மதி, சங்கரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காட்டூர் கோட்ட தலைவர் ஜோன்ஸ், யாசர், புனிதா, வளர்மதி, கேப்டன், BHEL INTUC-நிர்வாகிகள் குருமாணிக்கம், விஜயன், சங்கரன், சப்தரிஷி, நிர்வாகிகள் தேவராஜ், கண்ணப்பன், வடிவேல், வித்தியாதரன், அப்துல் ரஹமான், ஒலி முகம்மது, கருணாநிதி, கண்ணன், தலைவர் லட்சுமணன், மூத்த தலைவர்கள் சத்தியமூர்த்தி, செயலாளர் சுப்புராஜ், பன்னீர்செல்வம், பான்டூரங்கன், சன்முகம், ரெங்கராஜன், பாஸ்கர், பெரியசாமி, நடராஜன், உறையூர் வெங்கடேஷ், தொட்டியம் சிவாஜி சண்முகம், கண்ணன், அனந்த பத்மநாபன்,மதுரை பாண்டியன், ஜாபர், பாபுபாய், அம்ஜத், சதீஸ், அஞ்சலி தேவி, ஜூலி, மனோஜ், எட்வின் ராஜ், கோபாலகிருஷ்ணன், சாகுல் ஹமீது, சுப்பிரமணி, ராஜசேகரன், பழனிச்சாமி, ஸ்ரீ கிருஷ்ணன், சந்தானமேரி, அப்துல் மஜீத், தேவராஜ் வார்டு பொருளாளர் மணி, சண்முகம், பாபு பாய், தக்ஷிணாமூர்த்தி, ராஜு சக்தி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
அலக்ஸ்சிஸ் ராஜாவின் வேர் அறக்கட்டளை சார்பாக இந்திய ராணுவ வீரர்களின் சேவைக்கு பாராட்டி, சிறப்பு அழைப்பாளராக எல் ரெக்ஸ் அவர்கள் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments