இந்தியாவின் 2022- 23 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது.
31 தேதி துவங்கியுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும்.
யூனியன் பட்ஜெட் குறித்த ஒரு பகுப்பாய்வு
Care business school ஏற்பாடு செய்துள்ளனர்.

இணைய வழியில் நடைபெறும் நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக
ராகுல் பஜோரியா
தலைமை பொருளாதார நிபுணர்-இந்தியா &ஆன்ட்டி போட்ஸ் நிர்வாக இயக்குனர்கலந்து கொள்கிறார்.
இன் நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு https://forms.gle/dmZUiC7e8c1geiTj6
செய்துகொள்பவர்கள் இலவசமாக இந்நிகழ்ச்சியை பங்கேற்கலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…https://t.me/trichyvisionn







Comments