Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி: சட்டமன்றத் தேர்தலுக்காக வயலூர் ரோட்டில் உண்டியல் நிதி வசூல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நிதி வசூல் திருச்சி மாநகர் மேற்கு பகுதியில் நேற்று 05/02/2026 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு வயலூர் ரோடு பகுதியில் உண்டியல் வசூல் துவங்கப்பட்டது.


நடைபெற்ற வசூலில் மாநகர் மாவட்ட செயலாளர் S. சிவா, மேற்கு பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, மேற்கு பகுதி பொருளாளர் க. முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் M. சுமதி, B.ரவீந்திரன் மற்றும் அவருடைய பேரன், மேற்கு பகுதி இளைஞர் பெருமன்ற செயலாளர் K.தர்மராஜன், பகுதி குழு உறுப்பினர் R.சசிவர்ணம், மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வசூல் நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *