திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த திமுக நிர்வாகி ரஞ்சித்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது .

இந்த சம்பவத்தை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த ரஞ்சித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருச்சி திமுக நிர்வாகி வெட்டி படுகொலை-அமைச்சர் நேரில் ஆறுதல்



Comments