திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் முதல்வர் மற்றும் ஹஜ்ரத் மார்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு

வாக்குகள் சேகரித்த போது எங்களது ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு தான் என்று இஸ்லாமிய பெருமக்கள் உறுதி அளித்தனர் உடன் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், பகுதி செயலாளர் கமல் முஸ்தபா உட்பட பலர் உடன் இருந்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments