தமிழக காவல்துறையில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடி படையில் பணியாற்றி, பின்னர் திருச்சி மாநகரில் SBCID, SJ & HR பிரிவுகளில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த விஜயகுமார் நேற்று 16-11-2025 மதியம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments