தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மூன்றாவது வார மக்கள் சந்திப்பு பயணத்தில் நாமக்கல் கரூர் மாவட்டங்களில் பரப்புரைய நோக்கி உள்ள திருச்சி விமான நிலையம் தனி விமானம் மூலம் வந்து இறங்கினார் பின்னர் சாலை மறுக்கும் ஆகா திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை டிவிஎஸ் டோல்கேட் வா தலை குணசீலம் வழியாக நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை வழியாக விஜய் பிரச்சாரத்திற்கு சென்றபோது விஜய்யுடன் சென்ற பவுன்சர்கள் கார் விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது பவுன்சர்கள் பயணித்து சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முசிறி அருகே திருஈங்கோய்மலை என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
சில நொடிகள் காரை பார்த்தவுடன் மீண்டும் வாகனம் புறப்பட்டு சென்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments