Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவான இரண்டு இடங்கள்

இன்று (11.09.2025) காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் 714.4 மிமீ மழை பதிவானது.

சராசரியாக 29.77 மிமீ மழைப்பொழிவு காணப்பட்டது . அதிகபட்சமாக புள்ளம்பாடி, பொன்மலை பகுதிகளில் 83.2 மிமீ, 80.4மிமீ மழை பெய்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *