தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார், அவருக்கு திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
துணை முதல்வர் உடன் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பெய்யாமொழி, கோ. வி. செழியன், ராஜகண்ணப்பன், ரகுபதி ஆகியோர் உடன் வந்தனர்.
துணை முதல்வரை
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,
மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர காவல் துறை ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், வரவேற்றனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments