Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சியில் வாட்ச்மேன் வேலைவாய்ப்பு

திருச்சியில் உள்ள ஸ்ரீ கண்ணன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வாட்ச்மேன் / பாதுகாப்பு பணியாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான மாத சம்பளம் ரூ.12,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிய உணவு வழங்கப்படும், பஸ் பேட்டாவும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிநேரம் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆகும்.

வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 94436 73373 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். நிறுவனம் திருச்சி என்.எஸ்.பி ரோடு, எண் 35 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *