உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பாஜக சார்பாக மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க உள்ளோம்
அரசும் இதனை கவனத்தோடு கையாண்டு இருக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் பேரிடர் எப்படி தயாராக இருப்பதுபோல அரசும் தயாராக இருக்க வேண்டும்
சென்சிட்டிவ் விஷயத்தை சென்ஸ்சோடு பார்க்க வேண்டும். எங்கு தவறு என்று பார்க்க கூடாது. கூட்டங்களை எதிர்நோக்கி அதற்கான பாதுகாப்பு பணிகளை காவல்துறை செய்திருக்க வேண்டும்
உள்துறை அமைச்சர் உடனே தமிழக அரசை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இதில் அரசியல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments