திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி டாக்டர்.வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,
மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில் ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் துணை மேயர் ஜி. திவ்யா, தாட்கோ மேலாளர் விஜயகுமார், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments