கொள்ளிடம் அழகிரி புறம் அருகே காவிரியை அய்யாற்றுடன் இணைப்பதற்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சலவைத் தொழில் செய்து வந்த சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை சேதாரமானதால் சலவைத் தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் சலவை தொழிலாளர்களுக்கு தடுப்பூசுவார் கட்டியும் படித்துறை கட்டியும் தரக்கோரிகோரி காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகளின்
மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு
தலைமையில் சலவை தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் போராட்டம்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
Comments