மகளிர் தினத்தை முன்னிட்டு இல்லதரசிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி கோட்டை சங்கம் & CALL EZEE 2777777 இணைந்து மகளிர்க்கான இரண்டாம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டி 20.2.22-ம் தேதி Rehoboth Badminton Academy, வாசன் வேலியில், திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
 இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் 20 அணியும், ஒற்றையர் பிரிவில் 26 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீராங்கணைகளுக்கு DR. P.கௌரி Consultant diabotologist, kauvery hospital தலைமையேற்று பரிசுகளை வழங்கினார்.

 முதல் பரிசு : Lining and power max Rackets,Sheilds & Certificateஇரண்டாம் பரிசு : Maestro Kit bag,Sheild &Certificate 3-ம் & 4-ம் பரிசு : T- Shirt,Sheild &Certificate விழாவில் Rotary club of fort president S.P.அண்ணாமலை, Tournament Chairman. DR.ஐயப்பன் ஷங்கர்,Tournament sec.A.சரவணன் மற்றும் Tournament Sec.N.ரமேஷ் நட்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினர்.

 போட்டியில் கலந்து கொண்ட வீராங்கணைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சிற்றுண்டி, கூல் ட்ரிங்க்ஸ், டீ மற்றும் மதிய உணவு கமிட்டி குழு சார்பில் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

 31 Oct, 2025
31 Oct, 2025                           105
105                           
 
 23 March, 2022
 23 March, 2022

Comments