திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுகந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 18.11.2025 செவ்வாய்க்கிழமை திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, மாவட்டக் கழக நிர்வாகி குணசேகரன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு பகுதி கழக செயலாளர் நீலமேகம் தர்மராஜ், மோகன், ராஜ்முஹம்மத், மணிவேல், விஜயகுமார், பாபு,
மற்றும்
இந்நிகழ்வில் மாநில மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments