Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் நேற்று(01.10.2024) வாங்க மனம் விட்டு பேசலாம் பேச்சரங்கம்

Rotary Club of Trichy honey bees club ID: 225550 நடத்திய வாங்க மனம் விட்டு பேசலாம் என்ற தலைப்பில் பேச்சுரங்கம் நேற்று 01.10.2024 மாலை  மணி அளவில் பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற்றது.

Rtn. Aka. Dr. K. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். Rtn. Dr. அ. ஜமீர் பாஷா சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர். து.இ.ஜார்ஜ் அமலரத்தினம், ஹாஜி. முனைவர். எஸ். இஸ்மாயில் முகைதீன்,

முனைவர். அ. சையத் ஜகீர் ஹசன், முனைவர். த.செல்வராசு, திரு. கா. மருதநாயகம், கவிஞர். மா. திருவள்ளுவர், திரு.நந்தவனம் சந்திரசேகரன், Rtn. PHF. சசிகலா செல்வராஜ், president Rtn. அனிதா டேவிட், secretary Rtn. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய…

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *