திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது ரசித் அப்துல் (35) என்பவரிடம் நாலு கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கைப்பற்றப்பட்டு விசாரணை
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட்டு டி ஆர் 566 விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்த போது இந்த விமானத்தில் வந்த பெங்களூர் நெட்டானா கடப்பா புட்டூரை சேர்ந்த ரஷித் அப்துல் வயது 35 என்பது உடமைகளை சோதனை செய்தபோது உடைமைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட
சர்வதேச மதிப்பில் நாலு கோடி மதிப்பிலான நாலு கிலோ ஹைட்ரோ போனிக் கஞ்சா இருப்பதை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து அதை கைப்பற்றி ரசித் அப்துலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments