தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
Advertisement
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக முசிறியில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement
இந்நிலையில் நேற்று ஓயாமரி சாலையில் பறக்கும் படை தேர்தல் அதிகாரி சுமதி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லோடு ஆட்டோவில் முட்டை வியாபாரியான திருப்பூரைச் சேர்ந்த சசி குமார் என்பவரிடம் இருந்து 1.26 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           264
264                           
 
 
 
 
 
 
 
 

 27 March, 2021
 27 March, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments