திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. இந்நிலையில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படையினர் திருச்சி
எடமலைப்பட்டிபுதூர் அன்பிலார்நகர் பகுதியில் உள்ள ரவுடி சுதாகர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து 1 கிலோ 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே கெவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments