கொரோனா தொற்று 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தொற்றை பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் தேதி முதல் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றியவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத உட்பட ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக மாநகரில் இதுவரை 10,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments