Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா: 450 மாணவர்கள் பட்டம் பெற்றனர்!

திருவரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் 10 வது பட்டமளிப்பு விழா 14.03.2026 சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ.நாராயண நம்பி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் க.ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தி பல்வேறு பாடப் பிரிவுகளில் பட்டங்களைப் பெற்ற 450 இளங்கலை… முதுகலை மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *