திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடம் மஹாலில் 11 வது சர்வதேச யோகா தினம்

Jun 21, 2025 - 09:43
Jun 21, 2025 - 10:59
 0  1.7k
திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடம் மஹாலில் 11 வது சர்வதேச யோகா தினம்

திருச்சியில் விவேகானந்தா யோகா மையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய 11 ஆவது சர்வதேச யோகா தினம் -200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

"ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற கருப்பொருளுடன், இன்று 11வது சர்வதேச யோகா தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது உலகளாவிய நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் ஒன்றிணைக்கும் சக்தியை வலியுறுத்துகிறது.

இந்தியாவில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் உற்சாகமான நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள விவேகானந்தா யோகா மையம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முனைவர் சந்தான கிருஷ்ணன் மற்றும் முனைவர் ஸ்ரீதர் இந்த சர்வதேச யோகா விழிப்புணர்வு பயிற்சியை அனைவருக்கும் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1