
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் 22 வேட்பாளர்களும்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில்15 வேட்பாளர்களும்,
திருச்சி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்களும்,
திருச்சி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் 18 வேட்பாளர்களும்,

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 15 வேட்பாளர்களும்,
இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்களும்,
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 29 வேட்பாளர்களும்,
முசிறி சட்டமன்றத் தொகுதியில் 20 வேட்பாளர்களும்,
துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்கள் என 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 159 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU







Comments