VDart நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கும், புத்தூர் பகுதியில் உள்ள பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கும் ஸ்சுவட்டர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் VDart நிறுவன மேலாளர் சங்கர் நாராயணன், டெரிக்அலெக்ஸ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு 116 மாணவிகளுக்கு குளிரிலிருந்து பாதுகாத்து கொள்ள ஸ்சுவட்டர் வழங்கினர்கள்.
ஸ்சுவட்டர்யை பெற்று கொண்ட மாணவிகள் மகிழ்ச்சியுடன் VDart நிறுவனத்திற்க்கு நன்றி தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments