திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி முதன்மை கல்வி அலுவலகத்தின் முன்பு சமூக செயற்பாட்டாளர் சபரிமாலா தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

2013 TET ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 7 ஆண்டுகளாக பணி வழங்காமல் இருக்கும் தங்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண் விடுதலை கட்சியின் நிறுவனரும், சமூக செயற்பாட்டாளருமான சபரிமாலா தலைமையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனிமனித இடைவெளியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.