பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, திருச்சி மாவட்டத்தில் மக்கள் சந்திக்கும் குறைகளை பதிவு செய்ய 24 மணி நேரமும் (24/7) பயன்பாட்டில் இருக்கும் Toll-Free எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொலைபேசி எண்கள்: 91 4313524200 / 83001 13000 மேலும், WhatsApp (83001 13000) மூலம் தெளிவான விவரங்களுடன் உரை/குரல் செய்தி அனுப்பலாம். தேவையெனில் புகைப்படம், வீடியோ, ஆவணங்களையும் இணைக்கலாம்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக Trichy Citizen எனும் மொபைல் பயன்பாடும் Google Play Store-ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision
Comments