(24.06.2025)செவ்வாய்க்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

இலால்குடி வட்டம், வாளாடி துணைமின் நிலையத்தில் வருகின்ற 24.06.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கீழ்க்காணும் பகுதிகளுக்கு காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது .இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்:
நகர், கீழப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை T.வளவனூர், மாந்துறை. பிரீயா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை. தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர்,
திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர்.கைலாஸ்நகர்). நெய்குப்பை, R.வளவனூர். புகார் உத்தமனூர், பல்லபுரம். வேளாண்கல்லூரி, ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்
கே.சாத்தனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
கே.கே.நகர்,R.V.S,இந்தியன் பேங்க காலனி, Wireless ரோடு,குளவாய் பட்டி,ராயல் வில்லா,காஜாமலை காலனிS.M.E.S.E,கிருஷ்ணமூர்த்தி நகர்,சுந்தர்நகர்,ஐயப்பநகர்,LIC காலனி,பழனி நகர்,முல்லை நகர்,ஓலையூர்,இச்சிகாமாலைப்பட்டி, சிம்கோ காலனி,மன்னார்புரம் ஒரு பகுதி,
அகிலாண்டேஸ்வரிநகர்,செம்பட்டு பகுதி,குடித்தெரு, பாரதி நகர்,காமராஜ் நகர்,ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர்,ஆனந்த் நகர், கே.சாத்தனூர்,வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர்,T.S.N அவென்யு,EB காலனி, முத்து நகர்,ராணிமெய்யமை நகர்,MORAI CITY,SBIOA SCHOOL,பசுமை நகர்,அந்தோனியார் கோவில் தெரு,V.M.TC, கலைஞர் நகர்
இந்திர நகர்,MORAIS GARDEN,அம்மன் நகர்,45 MGR நகர் & கொட்டப்பட்டு ஒருபகுதி, ஆகிய பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






