இன்று(22.02.2022) துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளை சோதனை மேற்கொண்ட போது
ஆண் பயணி 250.500 கிராம் எடையுள்ள நான்கு சிறிய அளவிலான உருளை வடிவ தங்க கம்பிகள் ரூ. 12,84,564 ஸ்ட்ரோலர் பையின் பீடிங்கில் மறைத்து கொண்டுவரப்பட்டது தெரியவந்ததது.
இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments