விமானம் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 32 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்திவருவதாக கிடைத்த தகவலை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சார்ஜா, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அதில் சுமார் 50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
News
06 November, 2019
|


திருச்சி விமானநிலையத்தில் 32கிலோ தங்கம் பறிமுதல்

← Previous News
We are your Voice மற்றும் DDU-GKY, புனித ஜோசப் கல்லூரி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்:Next News →
அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி
Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- News
News
|
03 Sep, 2025
|


திருச்சி முசிறியில் முன்விரோதத்தால் வாலிபர் வெட்டி கொலை; கொலையாளிகள் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக…
News
|
03 Sep, 2025
|


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்க முடியாததால் ஓடுபாதை அருகே நிறுத்தம் – உள்ளே பயணிகள் அவதி
திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.45 மணிக்கு…
News
|
02 Sep, 2025
|


மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய நபரை கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக.
திருச்சிராப்பள்ளி மாவட்டம். வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பளுவஞ்சி அஞ்சல்,…
Comments